| |
| See what they're sharing in the group and join the conversation. |
| |
|
|
| |
| |
| Kumar Sekar's post in Association of... needs approval: "நுனி நாவின் கோபங்கள் வானேறி இடியாய்க் கீழிறங்கும் விந்தை கண்டேன்! இயற்கையின் சீராட்டில் புவியின் வேர்வைகள் பனியாய்ப் புல்நுனியில் துளிர்க்கும் அதிசயம்! மலைமீதேறி வெண் மேகமாய் வடிவெடுத்து ஆகாய மார்க்கத்தில் ஓடி ஆடையாகும் சாகசம்! அலைகடலில் வாழ்கின்ற சிப்பியின் குழந்தைகள் கரையேறிக் கிரீடத்தை அலங்கரிக்கும் முத்தாக! வான்வாழ் நிலவும் நீராட நிழலாய் நீரில் மூழ்கும் கோலம்! பகலை ஆளும் பகலவன் இரவில் துயில் கொள்ளும் படைப்பின் ரகசியம்! கருவறையில் நீராடி கல்லறையில் முடியும் மானிடரும் அவர் ஆட்சியின் பேரிடரும்! மாயங்கள் சோகங்கள் ஆனாலும் பற்றோடு பற்றிப்பிடித்து காற்றுண்டு கரையேறும் சகலமுமாய் அழிவும் ஆக்கமும் சூடியே பயணம்! டி.ஜி.வி.பி.சேகர் 91-9003 949494". |
| |
 |
|
|
| |
நுனி நாவின் கோபங்கள் வானேறி
இடியாய்க் கீழிறங்கும் விந்தை கண்டேன்!
இயற்கையின் சீராட்டில் புவியின் வேர்வைகள்
பனியாய்ப் புல்நுனியில் துளிர்க்கும் அதிசயம்!
மலைமீதேறி வெண் மேகமாய் வடிவெடுத்து
ஆகாய மார்க்கத்தில் ஓடி ஆடையாகும் சாகசம்!
அலைகடலில் வாழ்கின்ற சிப்பியின் குழந்தைகள்
கரையேறிக் கிரீடத்தை அலங்கரிக்கும் முத்தாக!
வான்வாழ் நிலவும் நீராட
நிழலாய் நீரில் மூழ்கும் கோலம்!
பகலை ஆளும் பகலவன் இரவில்
துயில் கொள்ளும் படைப்பின் ரகசியம்!
கருவறையில் நீராடி
கல்லறையில் முடியும்
மானிடரும் அவர் ஆட்சியின் பேரிடரும்!
மாயங்கள் சோகங்கள் ஆனாலும்
பற்றோடு பற்றிப்பிடித்து
காற்றுண்டு கரையேறும் சகலமுமாய்
அழிவும் ஆக்கமும் சூடியே பயணம்!
டி.ஜி.வி.பி.சேகர்
91-9003 949494 |
|
|
| |
|
|
| |
|
|
| |
|
|
| |
| |
This message was sent to dilipkmahendra.satimaas@blogger.com. If you don't want to receive these emails from Meta in the future, please unsubscribe.
Meta Platforms, Inc., Attention: Community Support, 1 Meta Way, Menlo Park, CA 94025 |
|
|
| |
| To help keep your profile secure, please don't forward this email. Learn more |
|
|
| |
No comments:
Post a Comment